கல்லூரி பருவ காலத்தில் தோழிகளுடன் இருக்கும் சமந்தா

சமந்தா தென்னிந்தியாவை தாண்டி தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் குஷி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க, பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து நான்கு படங்களுக்கும் மேல் கமிட் செய்துள்ளார். அதில், முதலாக ராஜ் மற்றும் டி.கே இணைந்து இயக்கும் சிடேட்டால் வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸுக்காக கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். கல்லூரி பருவ … Continue reading கல்லூரி பருவ காலத்தில் தோழிகளுடன் இருக்கும் சமந்தா